/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை
/
இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை
ADDED : நவ 26, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; நெஞ்சுவலியால் இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு, கரசூர் சாலையில், அடையாளம் தெரியாத வாலி பர், கடந்த 21ம் தேதி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.