sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை


ADDED : ஏப் 09, 2025 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 03:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார், : வில்லியனுார் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் மனமுடைந்த மனைவி துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் அன்பரசன். இவர் தனியார் துப்புரவு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா, 35. இவர்களக்கு 13 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ரா நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us