ADDED : செப் 24, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் மெயின் ரோட்டைச் சேர்ந் தவர் சாவித்திரி தேவி 28, இவர் கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்.
பின் மறுநாள் 20ம் தேதி காலை வீட்டில் இல்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.