தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : நவ 18, 2024 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி ; மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், மனமுடைந்த டிரைவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை, வாரண்ரபேட்டையை சேர்ந்தவர் வேலு, 52; டிரைவர். இவர், அதிகமாக மதுகுடிப்பதை அவரது மனைவி கண்டித்தார். இதில் மணமுடைந்த வேலு துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us