sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : டிச 10, 2024 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 06:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளயைம் அருகே உள்ள ஜி.என்.,பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 29, இவரது மனைவி சந்தியா, 25, கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது, இரண்டரை வயது பெண் குழந்தையுடன், வீட்டில் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us