தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஜூலை 22, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அரியாங்குப்பம், கண்ணம்மா தோட்டத்தை சேர்ந்தவர் செங்கதிர் மனைவி மீனா, 43; மனநிலை பாதிக்கப்பட்ட இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. இவரது குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏ.எஸ்.ஐ., சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us