தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூச்சு திணறி பெண் சாவு

 மூச்சு திணறி பெண் சாவு

 மூச்சு திணறி பெண் சாவு


ADDED : ஜன 23, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நரம்பியல் நோயால் அவதிப்பட்டு வந்த பெண் மூச்சு திணறி இறந்தார்.

மடுகரை, கருமார வீதியை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி, 35. இவர், கடந்த ஒரு வருடமாக நரம்பியல் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதாக கணவரிடம் தெரிவித்தார்.

அதையடுத்து அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரி வித்தார்.

புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us