/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் மகளிர் மேம்பாடு விழிப்புணர்வு
/
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் மகளிர் மேம்பாடு விழிப்புணர்வு
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் மகளிர் மேம்பாடு விழிப்புணர்வு
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் மகளிர் மேம்பாடு விழிப்புணர்வு
ADDED : பிப் 03, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ரோட்டராக்ட் கிளப் சார்பில், 'கல்வியும் மகளிர் மேம்பாடும்' என்ற தலைப்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மரி அன்னா தயாவதி சிறப்புரையாற்றி, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
திருவனந்தபுரம் தெற்கு ரோட்டரி கிளப் நிர்வாகி பிஜி மகளிர் மேம்பாடு, பெண் கல்வி சிறப்புகள் குறித்து பேசினார்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.