sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் தின ஆலோசனை கூட்டம்

 மகளிர் தின ஆலோசனை கூட்டம்

 மகளிர் தின ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 03, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் மகளிர் காங்., சார்பில் மகளிர் தின ஆலோசனைக் கூட்டம், வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, மாநில செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதில், மாநில மகளிர் அணி தலைவி நிஷா, மாநில செயலாளர் ராஜாராம், மனோகர், முரளி, மோகன சுந்தரம் , செந்தில்குமாரன், சித்தானந்தம், தமிழ்செல்வம், சார்லஸ், சதீஷ், விநோலாமேரி, விஜயா, அமுதவல்லி ரேவதி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us