sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி கே.வி.டெக்சில் மகளிர் தின விழா

/

 புதுச்சேரி கே.வி.டெக்சில் மகளிர் தின விழா

 புதுச்சேரி கே.வி.டெக்சில் மகளிர் தின விழா

 புதுச்சேரி கே.வி.டெக்சில் மகளிர் தின விழா


ADDED : மார் 11, 2026 04:07 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கே.வி.டெக்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

பெண்களின் சம உரிமை, கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் துவங்கிய ஊர்வலம் கே.வி.டெக்ஸ் வரை நடந்தது. ஊர்வலத்தில் இந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள், 'பெண்கள் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சி, பெண்களுக்கு சமத்துவம் வேண்டும், பெண்களை மதிப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதே போன்று, கடலுார் அண்ணாபாலம் சிக்னல் அருகில் ஊர்வலம் துவங்கி கே.வி.டெக்ஸ் வரை நடந்தது.






      Dinamalar
      Follow us