தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அ.தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா

 அ.தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா

 அ.தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா


ADDED : மார் 10, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், உலக மகளிர் தின விழா உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, மாநில மகளிர் அணி செயலாளர் விமலாஶ்ரீ முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மகளிர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். தொடர்ந்து மகளிர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில மகளிர் அணி இணை செயலாளர் கோமளா, வீரம்மாள், மாநில துணை செயலாளர் உமா, மாநில மகளிர் அணித் தலைவி தரணிதேவி, துணைச் செயலாளர்கள் பவானி, மகேஸ்வரி, மாநில மகளிர் அணி பொருளாளர் செந்திலரிசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கல்பனா, ஜெயந்தி , லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us