sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பா.ஜ., சார்பில் மகளிர் தின விழா 

/

 பா.ஜ., சார்பில் மகளிர் தின விழா 

 பா.ஜ., சார்பில் மகளிர் தின விழா 

 பா.ஜ., சார்பில் மகளிர் தின விழா 


ADDED : மார் 10, 2026 04:32 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பா.ஜ., சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் சிறப்பு நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது.

மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், முன்னிலை வகித்தார்.

மகளிர் அணி தலைவி தாமரைச் செல்வி, மாநில பொறுப்பாளர் ஜெயந்தி, மாநில பொதுச் செயலாளர்கள் விஜயலட்சுமி, பிரியா, சிறப்பு அழைப்பாளராக ஆந்திரா மாநிலம் பா.ஜ., செய்தி தொடர்பாளர் சைத்தாநீ யாமினி ஷர்மா, நகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், மாநில துணை தலைவிகள் மஞ்சு, மீனா, ஷகீலா, நகர் மாவட்ட தலைவி அனுராதா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விளையாட்டு துறையில் சாதனை படைத்த தனுஜா, காயத்ரி ராமன், மவுனிகா, மற்றும் கீர்த்தனா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பெண்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கை கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us