sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

/

 கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

 கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

 கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை


ADDED : பிப் 27, 2026 05:00 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் கடன் பிரச்னையால் கூலி தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால் மெஜெஸ்டிக் காலனி பகுதியை சேர்ந்தவர் ஹபிபு ராஜா, 45; கூலி தொழிலாளி. இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் வெளிநாடு சென்ற ஹபிபு ராஜா, அங்கு வேலை கஷ்டமாக இருப்பதாக கூறி, சொந்த ஊர் திரும்பி வந்தார். இதனால் கடன் சுமை அதிகரித்ததால் மன வேதனையில் இருந்த ஹபிபு ராஜா நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us