தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெஞ்சு வலியால் தொழிலாளி சாவு

 நெஞ்சு வலியால் தொழிலாளி சாவு

 நெஞ்சு வலியால் தொழிலாளி சாவு


ADDED : நவ 29, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கட்டட வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளி நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். காரைக்கால், நெடுங்காடு, மேலகாசாகுடி, தென்பாதி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 47; கட்டட தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் நகர் பகுதியில் கட்டுமானப் பணிக்கு சென்றார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

சக தொழிலாளிகள் அவரை, அரசு மருந்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்தார். நகர போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இதனிடையே செல்வகுமார் இறப்பில் மர்மம் உள்ளதாக, அவரது உறவினர்கள் துணை கலெக்டரிடம் மனு அளித்தனர். அதற்கு தொழிலாளர்துறை அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us