தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : ஜூன் 11, 2025 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; தொழிலாளி காணாமால் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம், மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சேகர், 60; கூலி தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இதுவரை திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us