/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹார்ட்புல்னஸ் மையத்தில் உலக தியான கொண்டாட்டம்
/
ஹார்ட்புல்னஸ் மையத்தில் உலக தியான கொண்டாட்டம்
ADDED : டிச 28, 2024 05:56 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் ஹார்ட்புல்னஸ் மையத்தில் நடந்த உலக தியான கொண்டாட்டத்தில், 100 பேர் கலந்து கொண்டனர்.
ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், ராமச்சந்திரா மிஷனின் கிளை அமைப்பான ஹார்ட்புல்னஸ் தியான மையத்தில்உலக தியானம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில்பயிற்சியாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையவணிகவியல் துறை தலைவர் கோச்சடை பங்கேற்று, ஆன்மிகத்தின் அவசியம் குறித்து பேசினார்.பேராசிரியர் பெரியாண்டி தியானத்தின் தேவை குறித்து உரையாற்றினார்.மையமண்டல ஒருங்கிணைப்பாளர் சித்தானந்தம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பத்ம பிரியா ஏற்பாடுகளை செய்தார்.
பேராசிரியர் பிரகான்தியான மையவரலாறு சிறப்புகள் குறித்துபேசினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் ராஜசேகர், ராஜேஸ்வரி, கோகிலா, டாக்டர் மான்சி, தேவசேனா, நித்யா, விஜயபாபு மற்றும் தன்னார்வலர்கள் மீனாட்சி, வெங்கடேசன், அனிதா லஷ்மி, விஜயா, பினு, முருகன் ஆகியோர் செய்தனர்.

