sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக தொழில்முறை சிகிச்சை தினம் 

உலக தொழில்முறை சிகிச்சை தினம் 

உலக தொழில்முறை சிகிச்சை தினம் 


ADDED : நவ 02, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 10:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மரில் உலக தொழில்முறை சிகிச்சை தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனையில் உடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறையின் தொழில்முறை சிகிச்சைப் பிரிவில் தொழில்முறை மருத்துவ செயல்பாடுகள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தொழில்முறை சிகிச்சை தினம் கடைபிடிக்கப்பட்டது.

டாக்டர் சத்தீஷ்குமார் சிறப்புரையாற்றினார். அனைத்து வயதினரும் அவர்கள் விரும்பும் அல்லது அன்றாட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கையை பிறரின் துணையின்றி வாழ்வதற்கு நாம் உதவ வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது

ஜிப்மர் கண்காணிப்பாளர் வினோத் குமார், புனர்வாழ்வுத் துறையில் தொழில்முறை சிகிச்சைக்கான பங்களிப்பு குறித்து விவரித்தார். இது தொடர்பான காணொலி காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.

நவம்பர் 26 வரை ஒரு மாதகாலத்திற்கு பல்வேறு துறைகளில் தொழில்முறை சிகிச்சை தொடர்பான சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us