sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு


ADDED : ஜன 23, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 05:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் அலுவலக உதவியாளர் பணியிட முதல் நிலை எழுத்து தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு வரும், ஏப்., 27ம் தேதி, புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் நடைபெறும்.

இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி, https://recruitment.py.gov.in, எனும் இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் தகவல்களை இதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us