sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆராய்ச்சி துறை, தீயணைப்பு துறை பணிகளுக்கு 29ம் தேதி எழுத்து தேர்வு

/

ஆராய்ச்சி துறை, தீயணைப்பு துறை பணிகளுக்கு 29ம் தேதி எழுத்து தேர்வு

ஆராய்ச்சி துறை, தீயணைப்பு துறை பணிகளுக்கு 29ம் தேதி எழுத்து தேர்வு

ஆராய்ச்சி துறை, தீயணைப்பு துறை பணிகளுக்கு 29ம் தேதி எழுத்து தேர்வு


ADDED : டிச 20, 2024 03:52 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் ஆய்வாளர், தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 29ம் தேதி காலை புதுச்சேரியில் 10 தேர்வு மையங்களில் நடக்கிறது.

இதேபோல், தீயணைப்பு துறையின் நிலைய அதிகாரி பணியிடத்திற்கான எழுத்து தேர்வு 29ம் தேதி மதியம், புதுச்சேரியில் 2 மையங்களில் நடக்கிறது.

இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை https://recruitment.py.gov.in எனும் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்கள், உதவி தேவைப்பட்டால் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us