sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

யோக்டோ என்டர்டைன்மெண்ட் உரிமையாளர் பிறந்தநாள் விழா

/

யோக்டோ என்டர்டைன்மெண்ட் உரிமையாளர் பிறந்தநாள் விழா

யோக்டோ என்டர்டைன்மெண்ட் உரிமையாளர் பிறந்தநாள் விழா

யோக்டோ என்டர்டைன்மெண்ட் உரிமையாளர் பிறந்தநாள் விழா


ADDED : ஏப் 01, 2025 04:20 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி யோக்டோ என்டர்டைன்மெண்ட் உரிமையாளர் சதீஷ்குமார் பிறந்தநாள் விழா அவர்களது அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது

விழாவில், யோக்டோ என்டர்டைன்மென்ட் உரிமையாளர் சதீஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு கோல்ஃப் ராஜ் பில்டர்ஸ் உரிமையாளர் சைமன், சக்தி சேனல் உரிமையாளர் சக்தி, எவரெஸ்ட் சேனல் உரிமையாளர் ஆனந்த், ராகவா சேனல் உரிமையாளர் பாலன், ஆப்பிள் டி.வி., உரிமையாளர் எழில், சாய் மீடியா உரிமையாளர் சதீஷ், ஹீரோ டி.வி., உரிமையாளர் வீரா, எஸ்.,மீடியா மேலாளர் மணிவேலன், ஐ டி.வி., மேலாளர் ஏழுமலை, ரெயின்போ டி.வி., மேலாளர் சுகுமார், ஆஸ்கார் டி.வி., மேலாளர் மதன், ஸ்கை சாட் மேலாளர் பாலாஜி, , ஜவகர் நகர் ஆட்டோ சங்கத்தினர், நண்பர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us