தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : ஆக 10, 2025 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு திருமுருகேசன், காவலர் ராஜ்குமார் மற்றும் ஊர்காவல் படை வீரர் மனோபாலா ஆகியோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை தனியார் மதுபான கடை அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில் , கடலுார் மாவட்டம் பெரியக்குப்பம் அடுத்த பேட்டோடை பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 24; என்பது தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us