தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


UPDATED : அக் 09, 2026 08:56 PM

ADDED : அக் 09, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:56 PM ADDED : அக் 09, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மூலக்குளம், தனியார் பார் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், போதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூலக்குளத்தை சேர்ந்த சலீம் பாஷா, 41; என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us