sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பைக் திருடிய வாலிபர் கைது

/

 பைக் திருடிய வாலிபர் கைது

 பைக் திருடிய வாலிபர் கைது

 பைக் திருடிய வாலிபர் கைது


ADDED : ஜன 31, 2026 05:49 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உருளையன்பேட்டை, போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3ம் தேதி 2 பைக்குகள் திருடுபோனது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வந்தனர்.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பைக்கை திருடி சென்ற நபரின் உருவம் பாதிவாகி இருந்தது.

அந்த காட்சியை வைத்து போலீசார் விசாரித்ததில், அவர் வேலுாரை சேர்ந்த தாமோதரன், 30, என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவர் திருடி பதுங்கி வைத்திருந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

அவரை, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us