sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்சோ வழக்கில் வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபர் கைது


ADDED : ஜன 22, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 07:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் அருகே போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் காலனியைச் சேர்ந்தவர்அருண்,25; கூலித்தொழிலாளி. இவர், 15 வயது சிறுமியை காதலித்தார். இருவரும் நெருங்கி பழகியதில், இரு முறை கர்ப்பமடைந்த சிறுமி, அதனை கலைத்தார்.

இதனிடையே சிறுமியை அருண் திருமணம் செய்து கொண்டார். அவருடன் அருண் சரியாக குடும்பம் நடத்தாமல், வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது மனைவிக்கு தெரியவந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அருண் மீது நெட்டப்பாக்கம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us