தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி

 சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி

 சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி


ADDED : ஏப் 13, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பைக்கில் சென்ற வாலிபர் இரயில்வே சுரங்கப்பாதை சுவற்றின் மீது மோதி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

காரைக்கால் அம்பகரத்துார் மேலநல்லெழுந்துார் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ராயப்பன் மகன் ராஜா, 40; கூலி தொழிலாளி. இவருக்கு புனிதமேரி என்ற மனைவியும் இருப்பிள்ளைகள் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் அ ப்பகுதியில் உள்ள இரயில்வே சப்வே வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த போது பைக் நிலைத்தடுமாறி சப்வே சுவற்றில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருந்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us