தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிப்பழக்கத்தால் வாலிபர் பலி

 குடிப்பழக்கத்தால் வாலிபர் பலி

 குடிப்பழக்கத்தால் வாலிபர் பலி


ADDED : பிப் 17, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகன் ஆறுமுகம், 47; குடிபழக்கம் காரணமாக திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆறுமுகம், நேற்று முன்தினம் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, உறவினர்கள் ஆறுமுகத்தை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, பரிசோதனை செய்த டாக்டர், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us