sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாலை விபத்தில் வாலிபர் பலி

/

 சாலை விபத்தில் வாலிபர் பலி

 சாலை விபத்தில் வாலிபர் பலி

 சாலை விபத்தில் வாலிபர் பலி


ADDED : மார் 04, 2026 04:35 AM

Google News

ADDED : மார் 04, 2026 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார், கணுவாபேட்டையை சேர்ந்தவர் காமராஜ் மகன் ஜெயகுமார், 23; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது நண்பருக்கு சொந்தமான யமஹா பைக்கில் (பி.ஓய். 05.வி.பி) கடலுார் மெயின் ரோடு, முருங்கப்பாக்கம் வழியாக சென்றார்.

பின்னால் அதிவேகமாக வந்த பதிவெண் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயக்குமார் சென்டர் மீடியனில் துாக்கி வீசப்பட்டார். தலையில் படு காயமடைந்த அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us