sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில் மோதி வாலிபர் பலி

 ரயில் மோதி வாலிபர் பலி

 ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : மார் 02, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மனநிலை பாதித்தவர் ரயில் மோதி இறந்தார்.

காரைக்கால், கோவில்பத்து, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் மகாதீர் அலி, 31; மனநிலை பாதித்தனர். இவர், நேற்று மதியம், சந்தை திடல் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது காரைக்காலிருந்து பேரளம் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதி துாக்கி வீசப்பட்டார்.

மகாதீர் அலி உடல் தலை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தது. தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us