தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது


ADDED : அக் 13, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: இன்ஸ்டாவில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அலெக்ஸ் பாண்டியன், 24; இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று ரீல்ஸ் வெளியிட்டார்.

இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us