sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 24, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 05:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கரியமாணிக்கம், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் தாமோதரன், 21; பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்துள்ளார்.

இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தந்தை சிவக்குமார் புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us