sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 23, 2025 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 04:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நாகப்பட்டினம், நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 25. இவர், சேதாரப்பட்டில் தங்கி, வேலை செய்து வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த கவியரசன், 24, தங்கியிருந்தார்.

நேற்று காலை 9 மணியளவில் விஜய் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us