sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: பிரதான சுற்றில் மிதுன்

/

பாட்மின்டன்: பிரதான சுற்றில் மிதுன்

பாட்மின்டன்: பிரதான சுற்றில் மிதுன்

பாட்மின்டன்: பிரதான சுற்றில் மிதுன்


ADDED : மார் 26, 2024 11:05 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாட்ரிட்: ஸ்பெயின் பாட்மின்டன் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் மிதுன் மஞ்சுநாத்.

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் தகுதிசுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத், சக இந்திய வீரர் சங்கர் முத்துசாமியை 15-21, 24-22, 21-18 என வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் மிதுன் மஞ்சுநாத், தென் கொரியாவின் லியாவோவை சந்தித்தார். இதில் மிதுன் 21-16, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா காயத்ரி ஜோடி, அமெரிக்காவின் கெர்ரி, அனியே ஜோடியிடம் 18-21, 22-20, 18-21 என்ற கணக்கில் போராடி தோற்றது.






      Dinamalar
      Follow us