/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: தான்வி வெற்றி * உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்
/
பாட்மின்டன்: தான்வி வெற்றி * உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்
பாட்மின்டன்: தான்வி வெற்றி * உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்
பாட்மின்டன்: தான்வி வெற்றி * உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்
ADDED : அக் 14, 2025 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில் ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, 15-2, 15-1 என்ற செட் கணக்கில், 11 நிமிடத்தில் போலந்தின் விக்டோரியாவை வென்றார்.
இந்தியாவின் ரக் ஷித்தா ஸ்ரீ, 15-5, 15-9 என கனடாவின் லுசி யங்கை வீழ்த்தினார். உன்னதி ஹூடா, 15-8-15-9 என ஹாங்காங்கின் லியு அனாவை சாய்த்தார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரவுனக் சவுகான், 15-3, 15-6 என இலங்கையின் திசாத் ருபதுங்காவை வென்றார். சூர்யாக் ஷ், 15-5, 15-8 என துருக்கியின் எர்ரோலை வீழ்த்தினார்.