தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: மேஹனா 'சாம்பியன்'

பாட்மின்டன்: மேஹனா 'சாம்பியன்'

பாட்மின்டன்: மேஹனா 'சாம்பியன்'


ADDED : அக் 18, 2025 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: எகிப்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மேஹனா ரெட்டி, மலேசியாவின் ஜோயன்னேவை எதிர்கொண்டார். முதல் செட்டை மேஹனா 21-15 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 21-17 என வசப்படுத்தினார்.

38 நிமிடம் மட்டும் நடந்த பைனலில், மேஹனா, 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜியோவான்னி, கனடாவின் ஷெங்கை 21-15, 20-22, 22-20 என வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us