sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: காலிறுதியில் மாளவிகா

/

பாட்மின்டன்: காலிறுதியில் மாளவிகா

பாட்மின்டன்: காலிறுதியில் மாளவிகா

பாட்மின்டன்: காலிறுதியில் மாளவிகா


ADDED : ஜூன் 28, 2024 10:27 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெக்சாஸ்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் மாளவிகா முன்னேறினார்.

அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மாளவிகா, செக் குடியரசின் தெரெஜாவை சந்தித்தார். முதல் செட்டை 15-21 என இழந்த மாளவிகா, அடுத்த இரு செட்டையும் 21-19, 21-14 என வென்றார். முடிவில் மாளவிகா 15-21, 21-19, 21-14 என்ற செட்டில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு, 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில், சீன தைபே வீரர் ஹுவாங் யுவை சாய்க்க, காலிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி, 16-21, 21-11, 21-19 என்ற செட்டில் சீனா தைபேவின் பெய் ஷன், ஹுவாங் யென் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us