தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: அஷ்மிதா ஏமாற்றம்

பாட்மின்டன்: அஷ்மிதா ஏமாற்றம்

பாட்மின்டன்: அஷ்மிதா ஏமாற்றம்


ADDED : மே 22, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா தோல்வியடைந்தார்.

கோலாலம்பூரில் மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிச்சுற்றில் அசத்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் அஷ்மிதா சலிஹா ('நம்பர்-71'), காலிறுதிக்கு முன்னேறினார்.

இதில் நேற்று இத்தொடரின் 'நம்பர்-8' வீராங்கனை, டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்கை எதிர்கொண்டார். முதல் செட்டை அஷ்மிதா 23-21 என போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டை 18-21 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது, கடைசி செட்டை 11-21 என எளிதாக நழுவவிட்டார்.

ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அஷ்மிதா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us