sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்

/

டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்

டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்

டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்


ADDED : ஜன 19, 2025 11:25 PM

Google News

ADDED : ஜன 19, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டனில் டென்மார்க்கின் ஆக்செல்சன் சாம்பியன் ஆனார்.

டில்லியில், இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், ஹாங்காங்கின் லீ சியூக் யியு மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய ஆக்செல்சன், 2வது செட்டை 21-8 என வென்றார். முடிவில் ஆக்செல்சன் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தென் கொரியாவின் ஆன் சே-யங், தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங் மோதினர். அபாரமாக ஆடிய சே-யங் 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.






      Dinamalar
      Follow us