/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஆர்லியன்ஸ் பாட்மின்டன்: ஆயுஷ் ஏமாற்றம்
/
ஆர்லியன்ஸ் பாட்மின்டன்: ஆயுஷ் ஏமாற்றம்
UPDATED : மார் 08, 2025 09:58 PM
ADDED : மார் 07, 2025 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் பாட்மின்டன் அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் ஆயுஷ் தோல்வியடைந்தார்.
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சினதைபேயின் சுன்-யி லின் மோதினர். முதல் செட்டை 13-21 என இழந்த ஆயுஷ், இரண்டாவது செட்டை 15-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஆயுஷ் 13-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.