sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னையில் கிரிக்கெட் 'ஜுரம்' * நாளை இரண்டாவது 'டி-20' சவால்

/

சென்னையில் கிரிக்கெட் 'ஜுரம்' * நாளை இரண்டாவது 'டி-20' சவால்

சென்னையில் கிரிக்கெட் 'ஜுரம்' * நாளை இரண்டாவது 'டி-20' சவால்

சென்னையில் கிரிக்கெட் 'ஜுரம்' * நாளை இரண்டாவது 'டி-20' சவால்


ADDED : ஜன 23, 2025 11:00 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இரண்டாவது 'டி-20' போட்டியை காணண சென்னை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது 'டி-20' போட்டி, நாளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தனர். இன்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

7 ஆண்டுக்குப் பின்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 2012ல் முதல் 'டி-20' போட்டியில் பங்கேற்றது. இதில் இந்தியா (166/4), நியூசிலாந்திடம் (167/5) தோற்றது. 2018ல் இங்கு நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசை (181/3), 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா (182/4) வீழ்த்தியது. இங்கு இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 'டி-20' போட்டியில் விளையாட உள்ளது.






      Dinamalar
      Follow us