sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'உலக' பரிசு... டிராவிட் மறுப்பு

'உலக' பரிசு... டிராவிட் மறுப்பு

'உலக' பரிசு... டிராவிட் மறுப்பு


UPDATED : ஜூலை 10, 2024 09:42 PM

ADDED : ஜூலை 09, 2024 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2024 09:42 PM ADDED : ஜூலை 09, 2024 11:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கூடுதல் பரிசுத் தொகை ரூ. 2.5 கோடியை ஏற்க மறுத்துள்ளார் டிராவிட்.

வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) சார்பில் ரூ. 125 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய வீரர்கள் 15 தலா ரூ. 5 கோடி வழங்கப்பட்டன. பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட மற்ற பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 2.5 கோடி தரப்பட்டன. தவிர பயிற்சியாளராக இருந்த டிராவிட்டினை 51, கவுரவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ., சார்பில் வீரர்களுக்கு தரப்பட்டதைப் போல ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் டிராவிட். மற்ற பயிற்சியாளர்கள் போல தனக்கும் ரூ. 2.5 கோடி கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us