தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டென்னிஸ்: வைதேகி அபாரம்

டென்னிஸ்: வைதேகி அபாரம்

டென்னிஸ்: வைதேகி அபாரம்


ADDED : ஜூலை 24, 2024 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2024 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஸ்தானா: ஐ.டி.எப்., டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு வைதேகி சவுத்ரி முன்னேறினார்.

கஜகஸ்தானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ரஷ்யாவின் அனஸ்தாசியா சுகோட்டினாவை எதிர்கொண்டார். இதில் வைதேகி 6-2, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் வைதேகி, ரஷ்யாவின் கெசெனியா ஜோடி, கஜகஸ்தானின் அரியன்னா, அனஸ்தாசியா கிரிம்கோவா ஜோடியை சந்தித்தது. இதில் வைதேகி ஜோடி 6-0, 6-0 என எளிதாக வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us