UPDATED : மார் 04, 2025 09:00 PM
ADDED : மார் 03, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 41. ஒலிம்பிக்கில் 2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி என இரு பதக்கம் வென்றவர். டில்லி சத்ராசல் மைதானத்தின் மல்யுத்த பயிற்சியாளராக இருந்த சாகர் தங்கர், கொலை வழக்கில் (2021, மே) சிக்கினார். சுஷில் குமார் உட்பட 17 பேர் 2022, அக்டோபர் மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2023 ஜூலை மாதம் முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற, ஜாமினில் வந்தார். மீண்டும் சிறை சென்ற இவருக்கு, மறுபடியும் ஜாமின் கிடைத்துள்ளது.