sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

கால்பந்து: பைனலில் கோவா

/

கால்பந்து: பைனலில் கோவா

கால்பந்து: பைனலில் கோவா

கால்பந்து: பைனலில் கோவா


ADDED : டிச 05, 2025 11:41 PM

Google News

ADDED : டிச 05, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படோர்டா: கோவாவில் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 44வது சீசன் நடக்கின்றன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

படோர்டாவில் நடந்த முதல் அரையிறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என பஞ்சாப்பை வென்றது.

இரண்டாவது அரையிறுதியில் கோவா-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவா அணிக்கு பிரிசன் (20 வது நிமிடம்), திமோர் (23) தலா ஒரு கோல் அடித்து கை கொடுத்தனர்.

மும்பை சார்பில் பிரண்டன் மட்டும் (59) ஒரு கோல் அடித்தார்.

முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை ஈஸ்ட் பெங்காலை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us