sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

கால்பந்து: இந்தியா-மங்கோலியா மோதல் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...

/

கால்பந்து: இந்தியா-மங்கோலியா மோதல் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...

கால்பந்து: இந்தியா-மங்கோலியா மோதல் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...

கால்பந்து: இந்தியா-மங்கோலியா மோதல் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...


ADDED : மார் 27, 2025 10:49 PM

Google News

ADDED : மார் 27, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று, முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி, மங்கோலியாவை சந்திக்கிறது.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, 2, 3வது இடம் பிடித்த தென் கொரியா, ஜப்பான், தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்க உள்ளன.

மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று போட்டிகள் ஜூன் 23-ஜூலை 5ல் நடக்க உள்ளன. மொத்தம் 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. ஜூன் 23ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்திக்க உள்ளது.






      Dinamalar
      Follow us