sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

'இன்டர்கான்டனென்டல்' கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

/

'இன்டர்கான்டனென்டல்' கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

'இன்டர்கான்டனென்டல்' கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

'இன்டர்கான்டனென்டல்' கால்பந்து: இந்தியா ஏமாற்றம்


ADDED : செப் 09, 2024 11:43 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: ஐதராபாத்தில், 'இன்டர்கான்டினென்டல்' கோப்பை கால்பந்து 4வது சீசன் நடந்தது. இந்தியா, சிரியா, மொரிஷியஸ் என மூன்று அணிகள் பங்கேற்றன. மொரிஷியசுக்கு எதிரான போட்டியை 'டிரா' செய்த இந்தியா, நேற்று சிரியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது.

லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த சிரியா (6 புள்ளி) முதன்முறையாக கோப்பை வென்றது. மொரிஷியஸ் 2வது இடம் பிடித்தது. இரண்டு முறை (2018, 2023) கோப்பை வென்ற இந்தியாவுக்கு 3வது இடமே கிடைத்தது.






      Dinamalar
      Follow us