sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

சுப்ரோடோ கால்பந்து எப்போது * கோவை மாணவர்கள் தேர்வு

/

சுப்ரோடோ கால்பந்து எப்போது * கோவை மாணவர்கள் தேர்வு

சுப்ரோடோ கால்பந்து எப்போது * கோவை மாணவர்கள் தேர்வு

சுப்ரோடோ கால்பந்து எப்போது * கோவை மாணவர்கள் தேர்வு


ADDED : ஜூலை 31, 2024 11:18 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சுப்ரோடோ கால்பந்து தொடரில் பங்கேற்க கோவை, தஞ்சாவூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுப்ரோடோ கால்பந்து தொடரின் 63 வது சீசன் வரும் 5-14ல் நடக்க உள்ளது. இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் உட்பட 8 சர்வதேச அணிகளுடன், மொத்தம் 111 அணிகள் பங்கேற்க உள்ளன. மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கும். ஆக. 5-14ல் ஜூனியர் பெண்கள், செப். 2-11ல் ஜூனியர் ஆண்கள் போட்டி நடக்கும்.

15 வயதுக்கு உட்பட்ட சப்--ஜூனியர் (ஆண்கள்) போட்டி இந்தாண்டு முதல் முறையாக (ஆக. 19-28) நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று டில்லியில் நடந்தது.

இந்திய விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நடக்க உள்ள இத்தொடரில் தமிழகத்தில் இருந்து ஜீனியர் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் பைனியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, சப்--ஜூனியர் பிரிவில் தஞ்சாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us