தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்

ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்

ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்


ADDED : ஆக 19, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்மலானா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் ஆனார்.

இலங்கையில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதில் பெண்களுக்கான பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், 'நம்பர்-3' ஆக இருந்த இலங்கையின் சன்நித்மாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 11-0 என எளிதாக வென்ற அனாஹத், அடுத்த செட்டை 11-1 என வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், மூன்றாவது செட்டை 11-4 என கைப்பற்றினார்.

முடிவில் அனாஹத் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us