தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா


UPDATED : மே 24, 2024 10:27 PM

ADDED : மே 24, 2024 09:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2024 10:27 PM ADDED : மே 24, 2024 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எசியான்: உலக வில்வித்தை காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஜோதி, பிரியான்ஷ் ஜோடி முன்னேறியது

தென் கொரியாவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்-2') நடக்கிறது. காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஜோதி, பிரியான்ஷ் களமிறங்கினர். அரையிறுதியில் இந்திய ஜோடி, வலிமையான, தென் கொரியாவின் ஹான், யங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 158-157 என 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

தீபிகா அபாரம்

பெண்களுக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, துருக்கியின் எலிப் பெர்ரா கோக்கிரை சந்தித்தார். இதில் தீபிகா குமாரி 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us