தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா


ADDED : நவ 12, 2025 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாகா: வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, காலிறுதியில் 159-155 என வியட்நாமை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.

இதில் இந்திய அணி 156-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்ஷிகா குமாரி, யாஷ்தீப் சஞ்சய் ஜோடி, 0-6 என சீன தைபே ஜோடியிடம் தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us