தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலில் இந்திய ஜோடி * உலக கோப்பை வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * உலக கோப்பை வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * உலக கோப்பை வில்வித்தையில்...


ADDED : ஏப் 12, 2025 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 09:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புளோரிடா: உலக கோப்பை வில்வித்தை பைனலுக்கு இந்திய கலப்பு ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி களமிறங்கியது.

முதல் சுற்றில் 156-149 என ஸ்பெயினை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இதில் 156-154 என டென்மார்க்கை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி 159-155 என சுலோவேனியாவை வென்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் சீன தைபேவை சந்திக்கிறது.

தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா, முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் பிரான்சின் தாமசை 6-4 என வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us